
திருமதி சுந்தரம்பிள்ளை ராஜலட்சுமி
தோற்றம்: 22.09.1925 மறைவு: 21.08.2010
திரு சு. கந்தசாமி (டாக்டர் கந்தா), திருமதி பாக்கியம் ஜெகநாதன், அமரர் சிறீ சபாரத்தினம் (தலைவர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – (TELO), திரு சு. செல்வரெத்தினம், திருமதி ஜெயராணி திருச்செல்வம் ஆகியோரின் தாயாரும் திருமதி கனகம்மா கந்தசாமி, திருமதி புவனேஸ்வரி செல்வரெத்தினம், திரு க. ஜெகநாதன், திரு வ. திருச்செல்வம் ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிருகைகள் 23.08.2010 அன்று காலை 11 மணி அளவில் 31/11 ஸ்டேட் பேங்க் காலனி, இரண்டாவது தெரு, விருகம்பாக்கம், சென்னை-92 (சாலிக்கிராமம் 17E, 12C பேருந்து நிலையம் அருகில்) நடைபெறும்.