லெபனான் வெடிப்புச் சம்பத்தில் இலங்கையர் காயம்

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதுவரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருவதாக இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.இலங்கையர்கள் 25,000 பேர் லெபனானில் கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது லெபனானில் மூன்று நாட்கள் துக்க தினமாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 78 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 4,000 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply