மூன்று நாடுகளில் இருந்து 277 பேர் நாடு திரும்பல்

வெளிநாடுகளில் நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் மூன்று நாடுகளில் இருந்து 277 பேர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் ஜக்கிய அரபு எமிரேட், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply