ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் பகுதியில் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று காலை 6.09 மணிக்கு நிலக்கடுக்கம் ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply