இந்தியாவிலிருந்து மேலும் 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வரவுள்ளன

அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவிலிருந்து மேலும் 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இதுவரை 750,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் 8,323 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply