நேற்றைய வீதி விபத்துகளில் சிக்கி 13 பேர் பலி
நாட்டில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலங்களில் வீதி போக்குவரத்து விபத்துகள் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.நேற்றிரவு பளை பொலிஸ் பகுதியில் டிப்பர் ஒன்று கார் ஒன்றுடன் மோதிய விபத்தில் தந்தையும் இரு புதல்வர்களும் பலியானதாகவும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply