இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (09) அதிகாலை 2.15 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply