கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை, மேலும் 94 பேர் பலி

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.நேற்றைய தினம் இவர்கள் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 5205 ஆக உயர்வடைந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply