கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பொருட்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கீடு : நிதியமைச்சு

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை விடுவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை விடுவிக்க நிதி அமைச்சு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.


துறைமுகத்திலுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply