தமிழ் ஈழ விடுதலை இயக்க (TELO) முன்னாள் உறுப்பினர் கந்தசாமி அவர்கள் உடல் நல குறைவால் காலமானார்

தமிழ் ஈழ விடுதலை இயக்க (TELO) தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் மூத்த சகோதரரும் தமிழ் ஈழ விடுதலை இயக்க (TELO) முன்னாள் உறுப்பினருமான கந்தசாமி அவர்கள் உடல் நல குறைவால் தமிழ் நாட்டில் இன்று காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து அஞ்சலிக்கின்றோம். சிறீ ரேலோ கட்சி
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply