பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் இன்று பிரதமர் அலுவலகத்தில் ஆரம்பமானது . அதன் அடிப்படையில் இலங்கையில் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply