காலையில் வீட்டுக்குள் பயங்கரம் தந்தை, 2 மகன்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி
வீட்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தையும் 2 மகன்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மினுவாங்கொடையில் உள்ள வீடொன்றுக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த மூவரும் உயிரிழழுந்துள்ளனர்.
மினுவாங்கொடை, கமன்கெதர பகுதியில்ல் இன்று காலை 7.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இனந்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் பிரவேசித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply