இலங்கையில் பால் தேநீர், தேநீரின் விலைகள் குறைப்பு
பால் தேநீர் மற்றும் தேநீரின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி பால் தேநீரின் விலையை 20 ரூபாவால் குறைத்து 100 ரூபாவாக விற்பதற்கும், தேநீரின் விலையை 20 ரூபாவால் குறைத்து 30ரூபாவாக விற்பதற்கும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விலைக்குறைப்பானது இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply