Apple Phone & வாட்ச், ஐபோன், ஐபொட் பயன்பாட்டாளர்களுக்கு ஆப்பில் நிறுவனத்தின் அவசர எச்சரிக்கை

தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக ஆப்பில் (Apple) நிறுவனம் தமது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பில் வாட்ச், ஐபோன், ஐபொட் மற்றும் ஆப்பில் தொலைபேசி தயாரிப்புகளுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கிறார்கள்.

இந்நிலையைத் தவிர்க்க, அந்தந்த ஆப்பில் தயாரிப்புகளுக்கான மென்பொருளை உடனடியாக அப்டேட் – புதுப்பிக்குமாறு பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆப்பில் தயாரிப்புக்கும் இந்த வாரம் தொடர்ச்சியான அப்டேட்களை குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply