தவறான முடிவெடுத்து வயோதிபர் உயிரிழப்பு

வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்த சம்பவம் பொலிகண்டி கிழக்கில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஆறுமுகம் அரிபரநிதி (வயது-73) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை வல்வெட்டித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply