ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்புக்காக நடத்தியதாக அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக கடந்த மாதம் அமெரிக்கா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தலைமையில் அமெரிக்கா, ஈரான் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.

இந்நிலையில் திடீரென ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு ஈரானில் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளை புதைக்கும் படகுகள் உள்ளிட்டவை மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply