பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க மறுப்பு
சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்திற்காக அவரிற்கு அடுத்ததாக அதிக வாக்குகளை பெற்ற லக்ஷ்மன் நிபுன்னாராட்சி அழைக்கப்பட்ட போதும் அவர் அழைப்பினை மறுத்துள்ளார். இந்நிலையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டமை சட்டவிரோதமாதெனக் கோரி சரத் பொன்சேகா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தனது சட்டத்தரணி ஊடாக சரத் பொன்சேகா நேற்று இந்த மனுவினை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply