சிறி சபாரத்தினம் நினைவுக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டி
மாபெரும் உதை பந்தாட்டப் போட்டி ஒன்று சிறி டெலோ அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகர சபை மைதானத்தில் வன்னிப் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெறுகிறது. கடைசி நாள் போட்டிகள் மறைந்த எமது அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட அனைத்துப் போரளிகளையும் நினைவு கூரும் வண்ணம் மே 6ம் திகதி நடை பெறவுள்ளன. சிறி டெலோ அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்சிகள் ஒழுங்கு செய்ய்யப் பட்டிருக்கின்றன. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கழகங்கள் இதில் பங்கு பெறுவதும், ஒரு தமிழ் அரசியல் அமைப்பினால் நடாத்தப் படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply