ஈழத்தமிழர் பிரச்னைக்காகவே திமுக ஆட்சி கலைக்கப்பட்டது : கருணாநிதி

ஈழத்தமிழர் பிரச்னையை முன்வைத்தே ஒவ்வொரு முறையும் தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி     தெரிவித்துள்ளார்.சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தமிழர்களுக்காக கடந்த 50 ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் கட்சி தி.மு.க. என்றும் ஈழத்தமிழர் பிரச்னையை முன்வைத்து ஒவ்வொரு முறையும் தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டதாகவும் அவர் பேசினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply