அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் மூவர் வெட்டிக் கொலை
யாழ்ப்பாணம், அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவரும் இனந்தெரியா நபரிகளினால் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக. இந்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிர்குணானந்தம் அருளநாயகி (50), யசோதரன் மதுஷா(27), நிர்குணானந்தம் சுபாங்கன்(19) ஆகியோரே பலியானவர்களாவர்.பலியானர்வர்களின் சடலங்கள் அச்சுவேலி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான இருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிர்குணானந்தம் தர்மிகா(25), த. யசோதரன்(30) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இச்சம்பவத்திற்கு காதல் பிரச்சினையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply