ஜெர்மனியில் ரேலோ உறுப்பினர்கள் கலந்து கொண்ட அஞ்சலி நிகழ்வு
இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் கறுப்பு யூலை நினைவு தினத்தையொட்டி, தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் தங்கத்தரை, தளபதி குட்டிமணி, ஜெகன், நடேசுதாசன், தேவன், சிறீகுமார், சிவபாதம் உட்பட, இலங்கை அரசின் சிறையில் கொல்லப்பட்ட அனைத்து போராளிகளுக்கும் இனக்கலவரத்தின் போது கொல்லப்பட்ட மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு ஜெர்மனில் 12-07-2014 அன்று நடைபெற்றது.இலங்கையிலிருந்து ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உட்பட ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.கே. சிவாஜிலிங்கம்,வினோ,விந்தன் உளளிட்ட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தலைமைக்குழு உறுப்பினர்களும் அனைத்து நாடுகளிலுள்ள ரெலோ உறுப்பினர்களும் .இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்கள்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply