பிரிட்டனில் பிரதமர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது

பிரிட்டனில் பிரதமர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இறுதி கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டனர்.இங்கிலாந்தில் நடைபெற உள்ள பிரதமர் பதவிக்கான தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பிரதமர் டேவிட் கேமரூன், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி சார்பில் நிக் கிளக் உள்ளிட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் இன்று நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. தேர்தலை ஒட்டி வாக்காளர்களை கவரும் வகையில், வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply