ஜனாதிபதியின் இணைய முடக்கம் மற்றுமொருவர் கைது
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியதாக (hacking) தெரிவிக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட குறித்த நபர் மொரட்டுவ பகுதியைச்சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 17 வயது வாலிபர் ஒருவர் நேற்று கடுகன்னாவ பகுதியில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply