சரத் பொன்சேகாவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை !
அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர கூட்டு எதிர்கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பிரதி இணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply