அசாதாரண காலநிலை அதிவேக பாதைகளில் வேகக் கட்டுப்பாடு

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிக மழை காரணமாக ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் நோக்கில் மணிக்கு 60 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தை குறைத்து பயணிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply