மினுவாங்கொடை வாகன விபத்தில் 3 பேர் பலி

கட்டுநாயக்க – மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வாகனமொன்று வீதியின் மருங்கில் இருந்த மின் மாற்றியில் மோதியதில் இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply