உலக முடிவு மலைத் தொடரில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் பலி
உலக முடிவு மலைத் தொடரில் இருந்து விழுந்த ஜேர்மன் நாட்டு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹோர்டன் சமவெளியின் உலக முடிவு மலைத் தொடரில் இருந்து வெளிநாட்டு பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
35 வயதுடைய ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பெண் தனது நண்பிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போதே கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பெண்ணை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply