திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும்:மைத்திரிபால சிறிசேன

எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அமைச்சரவையும் திங்கட்கிழமை நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply