முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு இன்று காலை வந்த ரஜினிகாந்த், மகள் சவுந்தர்யாவின் திருமண அழைப்பிதழை வழங்கினார். அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், திருமணத்திற்கு வருவதாக முதலமைச்சர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply