தாக்குதலுக்கு உரிமை கோரியது IS அமைப்பு

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்போற்றுக் கொண்டுள்ளது. IS அமைப்பின் அமாக் செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply