பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவிற்கு விஜயம்

இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இன்று (02) காலை மேற்கொண்டுள்ளார். செப்டெம்பர் மாதம் 3 ஆம், 4 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் இந்திய பெருங்கடல் மாநாடு றடைபெறவுள்ளது.
குறித்த மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply