பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு பயணித்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட மோதலால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Saturday, July 5th, 2025 at 8:19 (SLT)
பிலடெல்பியாவிலிருந்து மியாமிக்கு பயணித்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட மோதலால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஷான் சர்மா (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, July 4th, 2025 at 23:47 (SLT)
சாம்பியாவிலுள்ள ‘South Luangwa‘ தேசிய பூங்காவில், நேற்றைய தினம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான Easton Janet Taylor என்பவரும், நியூசிலாந்தை சேர்ந்த 67 வயதான Alison Jean Taylor என்பவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, July 4th, 2025 at 23:42 (SLT)
ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, July 4th, 2025 at 10:40 (SLT)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த ‘பிக் பியூட்டிபுல் பில்’ எனப்படும் வரி மற்றும் செலவு சட்டம் காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வாசிக்க >>>Friday, July 4th, 2025 at 10:37 (SLT)
Friday, July 4th, 2025 at 10:31 (SLT)
பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், நேற்று பிற்பகல் நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, July 4th, 2025 at 10:26 (SLT)
சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, July 4th, 2025 at 7:33 (SLT)
ராகம, படுவத்தை பகுதியில் 3ஆம் திகதி வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, July 4th, 2025 at 7:29 (SLT)
வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 3rd, 2025 at 9:03 (SLT)
அக்போபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யூனிட் 19, 03 எல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 3rd, 2025 at 9:01 (SLT)
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 3rd, 2025 at 8:57 (SLT)
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், நேற்று இரவு நடந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 3rd, 2025 at 8:53 (SLT)
வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி என அறியப்படும் பெண்ணையும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, July 3rd, 2025 at 8:50 (SLT)
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் காசா இந்தோனேசிய மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் மர்வான் சுல்தானும் அவரது குடும்பத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Wednesday, July 2nd, 2025 at 7:21 (SLT)
இத்தாலியில் பெருமளவு இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 500,000 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>