நாட்டில், அண்மையகாலமாக பதிவாகியுள்ள சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, May 12th, 2025 at 10:41 (SLT)
நாட்டில், அண்மையகாலமாக பதிவாகியுள்ள சில பகிடிவதை சம்பவங்கள் உரிய கல்விக்கட்டமைப்புக்களின் அதிகாரிகளின் அலட்சியத்தினால் நடைபெற்றிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, May 11th, 2025 at 12:18 (SLT)
Sunday, May 11th, 2025 at 12:14 (SLT)
இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய பதவி விலகியுள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க >>>Sunday, May 11th, 2025 at 12:11 (SLT)
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, May 11th, 2025 at 12:07 (SLT)
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, May 11th, 2025 at 12:04 (SLT)
இந்தியா – பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை கணிசமாக அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனக்குச் சொந்தமான சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Saturday, May 10th, 2025 at 13:10 (SLT)
கொட்டாஞ்சேனையில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, May 10th, 2025 at 6:57 (SLT)
போதைவஸ்து பாவித்ததன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (9) பிற்பகல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, May 10th, 2025 at 6:55 (SLT)
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மன்னார் பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு 8 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்னிடம் தொலைபேசியில் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, May 9th, 2025 at 7:44 (SLT)
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் நேற்று வியாழக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லியோ XIV என்ற பெயரைப் பெற்று, முதல் அமெரிக்க போப்பாண்டவராக ஆனார்.
மேலும் வாசிக்க >>>Friday, May 9th, 2025 at 7:41 (SLT)
சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் படைக்கள சேவிதரால் சபையில் இருந்து வெளியேற்பட்டார்.
மேலும் வாசிக்க >>>Friday, May 9th, 2025 at 7:39 (SLT)
தீ காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். மன்னார் – மடு பகுதியைச் சேர்ந்த குமணன் தனுசா (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, May 9th, 2025 at 7:36 (SLT)
யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (08) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அராலி – வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் வசந்தகுமார் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, May 8th, 2025 at 7:49 (SLT)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய 6 மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியதை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, May 8th, 2025 at 7:47 (SLT)
பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும், இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>