கொவிட் மரணங்கள் தொடர்பில் சுகாதார பிரிவு வௌியிட்ட தகவல்

June 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனைத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

June 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (ஜூன் 11) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர : அரச மரியாதையுடன் வரவேற்பு

June 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) நேற்று புதன்கிழமை (11) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8,130 மில்லியன் ரூபா பெறுமதியான 2,077 திட்டங்களுக்கு அனுமதி

June 12th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8,130 மில்லியன் ரூபா பெறுமதியான 2,077 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் புதிய தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

செம்மணிப் மனிதப் புதைகுழி அகழ்வுகளை தொடர வேண்டும்:எம்.ஏ.சுமந்திரன்

June 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனி பயணம்

June 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ரணில் இன்று முன்னிலை

June 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றையதினம்(11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சீனா விஜயம் செய்த டில்வினின் விசேட சந்திப்பு

June 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அந்தக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சீனாவிற்கு விஜயம் செய்துள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இடம்பெற்றுள்ள இந்த விஜயத்தில் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர்

June 11th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரே இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்திருந்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆஸ்திரியாவில் துணிகரம்: பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

June 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கு பாடசாலைகளில் முறைப்பாட்டுப்பெட்டிகள்: நா.வேதநாயகன்

June 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரெலோவை எச்சரித்துள்ள சி.வி.கே.சிவஞானம்

June 10th, 2025 admin Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் நடந்து கொள்ளும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் ரெலோ தலைவரிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளாராம் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிங்கள மக்களுக்கு வந்தால் இரத்தம்! தமிழ் மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி : கஜேந்திரன்

June 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இனவாதத்தை களைந்து மதவாதத்தை களைந்து சட்டத்தின் ஆட்சியை அனுர அரசாங்கம் கொண்டு வரப்போகிறார்கள் ஏனென்றால் அந்த நம்பிக்கை தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை அகற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்- இந்த அரசாங்கம் ‘எல் போர்ட்’ என்று ரணில் குறிப்பிட்ட கருத்து உண்மையாகியுள்ளது : தயாசிறி ஜயசேகர 

June 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதிலும் முறைகேடு இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த அரசாங்கத்தின் செயற்திறன் காணப்படுகிறது. இந்த அரசாங்கம் ‘எப் போர்ட்’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து இன்று உண்மையாகியுள்ளது. இவர்கள் வாய்ச்சொல் வீரர்களே தவிர செயல் வீரர்களல்ல என்று புதிய ஜனநாயக முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மட்டக்களப்பில் கோர விபத்து தலைகீழாக கவிழ்ந்த வேன்

June 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button