15 நிமிடங்கள் மோடி அநுரகுமார பேச்சு, பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாக அறிவிப்பு

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியும், பிரதமரும் எளிமையாக இருக்கிறார்கள் சுகபோகம் அனுபவிப்பதில்லை, மாளிகையிலும் தங்குவதில்லை

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையிலோ, அலரிமாளிகையிலோ வசிப்பதில்லை. ஏனெனில் இவற்றை பராமரிப்பதற்கு பல மில்லியன் ரூபா மாதாந்தம் செலவாகும் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரான்ஸ் பள்ளியில் கத்திக்குத்து: ஒருவர் பலி: மூவர் காயம்

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேற்கு பிரான்சில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று வியாழக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய தாக்குதல் நடத்திய 15 வயது மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்டெஸுக்கு அருகிலுள்ள டூலோனில் உள்ள தனியார் நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகளுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜே.வி.பியுடன் தமிழரசு கட்சி இரகசிய உடன்படிக்கை : சிறிகாந்தா

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களே அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பி தமிழ் எம்பிக்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே எம்.சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் என தமிழ் தேசிய கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மீன்பிடித்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது அமைச்சர் சந்திரசேகரனுடன் சென்றவர்கள் தாக்குதல் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவில் அமைச்சர் சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் மீன்பிடிதொழிலாளர் சங்கத்தின் தலைவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ் . புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அண்மையில் அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியா – பாகிஸ்தான் மோதல் ஆரம்பம் எல்லைப் பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு

April 25th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சில பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்: ஹரிணி அமரசூரிய

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள் நடந்தால், தயவுசெய்து அமைச்சுக்கு அறிவியுங்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விமானப் பெண் ஊழியரிடம் அத்துமீறிய ஸ்வீடன் பிரஜைக்கு அபராதம்

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த விமானப்பயணி, குடிபோதையில், விமான பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 65 வயதான ஸ்வீடன் பிரஜைக்கு 26,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கருணா, பிள்ளையான் இருவருமே மக்களை கொன்று குற்றம் இழைத்தனர் : முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது பெரும் குற்றம் இழைத்த கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு அரசியலில் பதவிகள் வழங்கப்பட்டமை தவறான முடிவாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தபால்மூல வாக்களிப்பு இரண்டாம் நாள் இன்று

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (25) இரண்டாவது நாளாக இடம்பெறவுள்ளது. இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மித்தெனிய முக்கொலை : இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட நபர்

April 25th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மித்தெனிய முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய விமானங்களிற்கு தனது வான்எல்லையை மூடியது பாக்கிஸ்தான் வர்த்தக நடவடிக்கைகளும் இடைநிறுத்தம் : ரொய்ட்டர்

April 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய விமானங்களிற்கு தனது வான் எல்லையை மூடியுள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து வர்த்தகநடவடிக்கைகளையும் இடைநிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எதிர்க்கட்சியினர் இன்று எங்கும் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர் : பிரதமர்

April 24th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்க்கட்சியினர் தமக்கு ஒரு இடம் இல்லாது போய்விடுமோ என்று அஞ்சுவதாகவும், தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோசடி மற்றும் ஊழலை நிறுத்திக்காட்டுங்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button