2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »October 5th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது.
Read the rest of this entry »October 4th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் அணு நிலைங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது 180க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
Read the rest of this entry »October 4th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளுக்கு பெர்மிட் பெற்று வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read the rest of this entry »October 4th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (4) காலை இலங்கை வந்தடைந்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமரை சந்தித்து இந்திய வௌிவிவகார அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.
Read the rest of this entry »October 4th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையான பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »October 4th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநருடன் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக அலுவலக நேரங்களில் கலந்துரையாடுவதற்காக ஏற்கனவே பொது மக்கள் தினமாக ப்தன் கிழமை இருந்தது.
Read the rest of this entry »October 4th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இரண்டாம் நாளாகவும் சந்திப்பொன்று இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
Read the rest of this entry »October 4th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
வங்குரோத்து அடைந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் மீட்டெடுத்த ரணில் விக்மசிங்கவை மக்கள் பொருட்படுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கவலை வெளியிட்டுள்ளார்.
Read the rest of this entry »October 4th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
October 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கொழும்பு பொரள்ளையில் உள்ள வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தில் நடத்தப்படும் விசேட பரிசோதனைகள் கணிசமான காலமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read the rest of this entry »October 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜிகா விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம சிறிசேன ஆகியோர் மவ்பிம ஜனதா கட்சியில் இன்று இணைந்துள்ளனர். கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர்கள கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டதுடன், அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »October 4th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கனடா – ஸ்காபுரோ பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கசோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read the rest of this entry »October 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம். நாட்டை பிளவுப்படுத்தும் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கத்துக்கு ஒருபோதும் இடமளில்லை என தாயக மக்கள் கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
Read the rest of this entry »October 3rd, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
Read the rest of this entry »