பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸ் வீதித்தடையில் லொறி ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முப்படை தளபதிகளின் ஊக்குவிப்பு கொடுப்பனவு : பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விசேட பிரமுகர்களின் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபட்ட முப்படையினருக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் : இலங்கையருக்கு ஏற்பட்ட துயரம்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

லெபனான் தலைநகர் மீது கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 40 வயது இலங்கையர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திருமலையில் யானை தாக்கி மூவர் படுகாயம்

September 30th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள LB3 பகுதியில் உள்ள வீதியில் பட்டா ரக வாகனத்தில் பயணித்தோர் மீது யானை தாக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று(30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் வௌியான தகவல்

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை : ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயம்

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரை அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திக்கும் சஜித் : முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சஜித் பிரேமதாஸ இந்தச் சந்தர்ப்பத்தில் கூட தன்னைப் பற்றி மாத்திரமே சிந்திப்பவராகவே இருக்கின்றார். அவரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று நாம் நம்பவில்லை. எனவே, பொதுக் கூட்டணியின் கீழ் பொதுச் சின்னமொன்றில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவோம்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் போட்டியிட தீர்மானம்

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடுவதற்கு கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரான்ஸில் இருந்து வந்த குடும்பஸ்தர் மனவிரக்தியில் உயிரிழப்பு

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில், மனவிரக்தியடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடந்த எட்டு வருடங்களில் 43 இலட்சம் கடவுச்சீட்டுகள்: மத்திய வங்கி அறிக்கை

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் கடந்த எட்டு ஆண்டுகளுள் 43 இலட்சத்து 68 ஆயிரத்து 340 பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள உறுதிப்படுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தான் நோயாளிக்கு இலங்கையில் சிகிச்சையளித்த இந்திய மருத்துவர்

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தான் லாகூரின் பார்வையற்ற ஒருவருக்கு கொழும்பில் உள்ள கண் மருத்துவமனையில் மும்பையைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இது, தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பின் ஒரு தனித்துவமான நிகழ்வு வெளிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தனது பாதுகாப்பிற்காக விசேட பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரி ரணில் கடிதம்

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாதுகாப்பு குறித்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது பாதுகாப்பிற்காக பாதுகாப்பு பிரிவொன்றை ஸ்தாபிக்குமாறு கோரி ரணில் விக்கிரமசிங்க இந்த கடிதத்தினை அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரமுகர்களுக்கான பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாளை கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டை விட்டு தப்பிச்செல்ல எவ்வித அவசியமும் கிடையாது : கமல் குணரட்ன

September 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். தாமும் தமது மனைவியும் நாட்டை விட்டு தப்பியோடியதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button