எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக கடந்த ஜூன் 21-ந்தேதி இந்தியா வந்திருந்தார். அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், நீர்வளம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
வட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள முகல்காரி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்து மதக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 122 பேர் நசுக்கப்பட்டனர் கொல்லப்பட்டனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யேர்மனியில் செடார் பாலாடைக்கட்டிகளைத் (சீஸ்) திருடிய காவல்துறை அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். யேர்மனியில் பாலாடைக்கட்டிளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, முந்தைய விலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியிலிலிருந்து அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கியுள்ளது. ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவா்களுடன் தகவல் தொடா்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாத நிலை உள்ளதாக, அரபு நாடுகளின் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஹோஸம் ஸாகி தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கையின் தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகிய வீரங்கனைகள் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இலங்கையின் இளம் வீராங்கனையான தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளார்.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கும் தனியார் மலர் சாலைக்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் குடும்பதினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பிரதமர் மோடி விரைவில் ரஷ்யாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் இந்த சுற்றுப்பயணத்தின் போது ரஷ்யர்ப அதிபர் புதினுடன் உக்ரைன் போர் குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நான் அமெரிக்கா அதிபர் ஆனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை ஒரே நாளில் நிறுத்தி விடுவேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மீண்டும் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சார அரங்கம் ஒன்றில் அவர் பேசிய போது ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்கள் தினமும் போரால் இறந்து கொண்டிருக்கின்றனர். நான் அதனை நிறுத்த விரும்புகிறேன்.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்குப் பொருள்கள் ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தார். அத்துடன் மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
Read the rest of this entry »July 3rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கொழும்பில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் மாணவியும் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரை மாய்த்துள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (02) மாலை இடம்பெற்றுள்ளது. கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளதாக தெரிய வருகிறது.
Read the rest of this entry »July 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கடலோர ரயில் பாதையின் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.
Read the rest of this entry »July 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாண பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது கணவனின் கண் முன்னே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கதீஸ்வரன் நிலாஜினி லகிதா என்ற 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
Read the rest of this entry »July 2nd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இளைஞர்களை கடத்திய குற்றச்சாட்டில் சிறையில் உள்ள ஹிருணிகா பிரேமச்சந்திரவின் நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். எதிர்கட்சித் தலைவர் அவருடன் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் சட்ட விவகாரங்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது.
Read the rest of this entry »