ஆட்சி மாற்றத்தினூடாக மலையக மக்களின் இன்னல்கள் தீர்க்கப்பட வழிவகுப்போம் : மனோ எம்.பி

June 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஆட்சி மாற்றத்தையடுத்து ஒட்டுமொத்த பெருந்தோட்டத்துறையும் பரிணமிக்கவேண்டும் எனவும் அதற்கான முன் தயாரிப்பு பணிகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் துணிகரம் வீதியால் சென்ற பெண்களின் சங்கிலிகள் அறுப்பு

June 29th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.இச் சம்பவம் வவுனியா கோயில்குளம் பகுதியில் நேற்றையதினம் (28) இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞன் பலி

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹங்வெல்ல – வனஹகொட பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தோனேசியா-ரஷ்யா இடையே மீண்டும் நேரடி விமான சேவை

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தோனேஷியா – ரஷ்யா இடையேயான நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா யூனோ தெரிவித்துள்ளார்.எனினும், நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷ்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய மீனவர்கள் விவகாரம்: தமிழக முதலமைச்சருக்கு ஜெய்சங்கர் கடிதம்

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைச்  சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் எழுதியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹிருணிக்காவுக்கு 3 வருட கடூழியச் சிறைத் தண்டணை

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கடத்தல் வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியின் நற்செய்தி எதிர்க்கட்சிகளுக்கு கெட்டதாகும் : ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நற்செய்தியுடன் தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அத்துடன் வங்குராேத்து நிலையிலிருந்த நாடு மீண்டும் சாதாரண நிலைமைக்கு மாறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரஷ்ய இராணுவத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விவகாரம் கூட்டு செயற்குழுவை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிவு

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்ய இராணுவத்தில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இலங்கையர்கள் விவகாரத்தில் அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இருதரப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு செயற்குழுவை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது. இரு தரப்பினரும் இவ்விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பாடுகளைத் தொடர ஒப்புக் கொண்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள்சென்ற எரிபொருள் கொள்கலன் வாகன விபத்தில் இருவர் காயம்

June 28th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை_கண்டி பிரதான வீதியின் 98ம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை இடம் பெற்றுள்ளது . கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த எரிபொருள் கொள்வனவு வாகனமே இவ்வாறு வீட்டு மதிலை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றுள்ளது. 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நோயாளர் விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

June 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (27) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மதத் தளங்களுக்கு ஜனாதிபதி பயணம் செய்து ஆசி பெற்றார்

June 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிள்ளைகளின் கல்விக்காக காலை வேளையில் ஆசிரியர்கள் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது என்றும், எதிர்வரும் நாட்களில் அவ்வாறு நடக்காமல் போனால் ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாலின சமத்துவம் தவறில்லை: பிரித்துப் பார்ப்பது தவறு என்கிறார் கர்தினால்

June 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒருவரால் தமது பாலினத்தை தேர்ந்தெடுக்க முடியாது, நாம் பிறந்த பாலினத்தின்படி வாழ வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று பல்வேறு தரப்பினரும் பணிப்புறக்கணிப்பில்

June 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்க ஜனாதிபதி ரணில் மீண்டும் உத்தரவு

June 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹீரஸ்ஸகல கிராம அதிகாரியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது

June 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பெண் ஒருவரிடம் 25000 ரூபா லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் ஹீரஸ்ஸகல கிராம அதிகாரியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு புதன்கிழமை (26) கைது செய்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button