23 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ள குற்றச்செயல்கள் : யுக்திய நடவடிக்கையில் வெற்றி

June 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக  இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட நடவடிக்கையினால் குற்றச்செயல்கள் 23 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் பொதுவேட்பாளரை தனியொரு கட்சி தீர்மானிக்க முடியாது:வியாழேந்திரன்

June 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மிகவும் கவனமாக காய்களை நகர்த்தவேண்டும் என்பதுடன் நீண்டகாலத்திற்குரிய பிரச்சினைகளை தீர்வுகளைப்பெறக்கூடிய வகையில் தீர்மானங்களை எடுக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இ.போ.ச பஸ் – கார் மோதி விபத்து : ஒருவர் காயம்

June 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பாதுக்கை,லியன்வல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

களுத்துறை துப்பாக்கிச் சூடு; பிரதான சந்தேக நபர் கை

June 17th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி நபரொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று (16) மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

June 17th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தந்தை ஒருவர் மகளை முதியவருக்கு விற்னை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆலம் சையது. இவர் தனது 12 வயது மகளை 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவருக்கு ரூ.5 லட்சம் பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடற்படையால் கடந்த 6 மாதங்களில் 600 KG போதைப்பொருள் மீட்பு

June 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதி வரையில் 600 கிலோ கிராம் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 9,460 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது : லண்டனில் அனுர

June 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முறைமை கண்டறியப்படும் வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மாகாண சபை முறைமை தற்போதைய வடிவத்திலேயே தொடரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொது வேட்பாளர் முயற்சி தமிழினத்துக்கு ஆபத்தே : அமைச்சர் டக்ளஸ்

June 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் அவசியமில்லை என்றே நினைக்கின்றேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்குப் பயனற்றது மாத்திரமல்ல அது பாதிப்பையே ஏற்படுத்தும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னார் மறை மாவட்ட ஆயருடன் ஜனாதிபதி சந்திப்பு

June 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி மேதகு இமானுவேல் பெர்னாண்டோ அவர்களை இன்று காலை (16) மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் மன்னாரில் 5,000 பேருக்கு காணி உறுதிகள்

June 16th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி “உறுமய” திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு

June 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது

June 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொதுவேட்பாளராகக் களமிறங்கத் தயார் : அனந்தி சசிதரன்

June 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கத் தயாராக உள்ளேன் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி

June 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்வதேச நாணய நிதியம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் குடியிருப்பு சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது.இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக நிதி நிதியத்தினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

June 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கிரிக்கட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button