தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன் வரைபு வெளியிடும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருவதாகவும் இதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் முன்வரைபு வெளியிடப்பட்டதாகவும் டெலோ நியூஸ் இன் யாழ் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »













