தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைவரும் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான இராயவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் இன்று வாக்களித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றுக்காக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக்களை கேட்டுக் கொண்ட முதுபெரும் தமிழ்த் தலைவர் சம்பந்தர் தனது வாக்குச் சீட்டை யாருக்கு அளித்திருப்பாரென தெரிய வில்லை.













