தமிழ் மக்களின் விடிவுக்காகவும் அரசியல் உரிமைகளுக் காகவும் அயராது உழைத்தவரும் பாசிச அதிகார வெறியினர் முதல் நிகழ்த்திய சகோதரக் கொலையில் பலியானவருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னம் அவர்களின் 27வது ஆண்டு நினைவு தினம் 2013, மே 5ம் திகதி இன்று யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள அன்னங்கையில் சிறீ-ரெலோவின் செயலாளர் ப. உதயராசா தலைமையில் நடைபெற்றது. Read the rest of this entry »













