Archive for July, 2025

பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் தூதுவருடன் சந்திப்பு

Tuesday, July 29th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய பொனி ஹர்பக் (Bonnie Harbach) இன் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (28) சந்தித்தார். Read more..

வங்கக்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Tuesday, July 29th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. Read more..

நாமல் ராஜபக்ஸ அடுத்த ஜனாதிபதியென புலனாய்வு பிரிவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Tuesday, July 29th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

நாமல் ராஜபக்ஸ அடுத்த ஜனாதிபதியென புலனாய்வு பிரிவு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். Read more..

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

Tuesday, July 29th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. Read more..

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் உயிர்மாய்ப்பு

Tuesday, July 29th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

பேராதனை - யஹலதென்ன - சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் , 44 வயதுடைய அவரது மனைவி மற்றும் அவர்களது 17 வயதுடைய மகள் என அடையாளம் ... Read more..

தேவைப்பட்டால் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வேண்டும் : அமைச்சர் லால் காந்தா

Monday, July 28th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அதிகரித்த பாதுகாப்பு தேவை என்றும், தேவைப்பட்டால் ஹெலிகாப்டரைக் கூட பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். Read more..

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது : நாமல் ராஜபக்ஷ

Monday, July 28th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையையே அரசாங்கம் பின்பற்றுகிறது.கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்த வேண்டுமாயின் முதலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சங்கங்கள் நீக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ... Read more..

யாழில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

Monday, July 28th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more..

பொரளையில் விபத்து : ஒருவர் பலி, ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம்

Monday, July 28th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொழும்பு, பொரளை, கனத்த சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். Read more..

மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி

Monday, July 28th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்திற்காக இன்று (28) முற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார். Read more..

NPP பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது

Monday, July 28th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக ... Read more..

திலினி பிரியமாலி கைது

Monday, July 28th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

ஹோமாகம நீதிமன்றத்தில் அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் திலினி பிரியமாலி ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more..

மருதானை பொலிஸ் நிலையத்தின் 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்

Monday, July 28th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – மருதானை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுடன் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தொடர்பை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். Read more..

ஆடைகளை கழுவிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு 

Sunday, July 27th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

யாழில் கிணற்றடியில் ஆடைகளை கழுவிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சுன்னாகம் – சுப்பிரமணியம் வீதியைச் சேர்ந்த 58 வயதான சிவஞானம் சிவகுமார் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Read more..

13 இலட்சத்தை தாண்டிய சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை

Sunday, July 27th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியுள்ளது. Read more..