Wednesday, July 23rd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய சேவையில் இருந்து நீக்கப்பட்டாரா அல்லது கர்தினால் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நீக்கப்பட்டரா என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். Read more..Tuesday, July 22nd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இன்று (22) அதிகாலை 2:50 மணியளவில், கனடாவிலிருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்த 37 வயது கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18,123 கிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். Read more..Tuesday, July 22nd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பங்களாதேஷ் பாடசாலை ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நேற்று மதியம் 1 மணிக்கு அந்த நாட்டின் விமான படை விமானம் (எப்.7 பிஜிஐ) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. Read more..Tuesday, July 22nd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்து அமெரிக்காவின் எம்.சீ.சீ. திட்டத்த நாட்டுக்கு கொண்டுவந்து அதன் மூலம் 415 பில்லியன் டாெலரை நன்கொடையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவந்தார். இந்த திட்டத்தை செயற்படுத்த நாட்டு மக்கள் அன்று இடமளித்திருந்தால், ஆசியாவிலே வரி நிவாரணம் கிடைக்கும் முதலாவது ... Read more..Tuesday, July 22nd, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
நாடு முழுவதும் ஜூலை 20ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோத மதுபானம் உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more..Monday, July 21st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
மஹியங்கனை பொலிஸ் பிரிவில் 17ஆவது கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் கால் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more..Monday, July 21st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். Read more..Monday, July 21st, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more..Sunday, July 20th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (20) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) ... Read more..Sunday, July 20th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
புத்தளம் - நுரைச்சோலை சஞ்சீதாவத்தை பகுதியில் இருந்து 2,828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன், சந்தேகநபரொருவர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடையவர் எனவும், இவர் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். Read more..Sunday, July 20th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் அதனை தாமதமின்றி முழுமையாக நீக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். Read more..Sunday, July 20th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும், தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று ... Read more..Sunday, July 20th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். Read more..Sunday, July 20th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read more..Sunday, July 20th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் இடது பக்கம் சிக்னல் போட்டு, தற்போது வலது பக்கமாக சென்று கொண்டு, எத்தகைய கலந்துரையாடல்களையும் நடத்ததாது பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. Read more..