Tuesday, July 15th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நாடு தழுவிய தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று (15) நள்ளிரவு 12 மணி முதல் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. Read more..Tuesday, July 15th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் இருதரப்பு கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. Read more..Monday, July 14th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது காதலி மற்றும் கமாண்டோ ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read more..Monday, July 14th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
முகத்துவாரம், இப்பாவத்த சந்தி பகுதியில் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நடத்திய சோதனையில், 20 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more..Monday, July 14th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. Read more..Monday, July 14th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இலங்கை கடற்படையினரால் 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more..Monday, July 14th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
பிரித்தானியாவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி 4 மணிக்கு நெதர்லாந்து நோக்கி புறப்பட்ட விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. Read more..Monday, July 14th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் லெக்சிங்டன் நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. Read more..Sunday, July 13th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு ... Read more..Sunday, July 13th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
2025 ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர் புலம்பெயர் தொழிலாளர் பணவனுப்பல் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 22% அதிகரிப்பாகும். Read more..Sunday, July 13th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
கண்டி பொது வைத்தியசாலையின் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். Read more..Sunday, July 13th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங்களால் இலங்கைக்கு ஏதேனும் பாதிப்பு இல்லையாயின் ஏன் அவற்றை இரகசியமாக பேண வேண்டும். கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற ... Read more..Sunday, July 13th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் 5 ஆவது ஆணையாளர் நியமனத்துக்கென மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவு தொடர்பில் நாட்டில் இயங்கிவரும் முன்னணி ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தி அரசியலமைப்பு பேரவையிடம் உத்தியோகபூர்வமாக கடிதமொன்றைக் கையளித்துள்ளன. Read more..Sunday, July 13th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
யேமன் நாட்டின் தென்மேற்கில் உள்ள தைஸ் மாகாணத்தில் அல்-ஹாஷ்மா பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் குண்டு வெடிப்பில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக மனித உரிமை அமைப்புகளும், நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்துள்ளனர். Read more..Saturday, July 12th, 2025 Posted in இணையத்தள செய்தி | No Comments »
தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார். Read more..