போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பெருந்தொகை பணம் பறிமுதல்

தெமடகொடை பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றில் வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் மற்றும் 30 மில்லியன் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பணத் தொகை போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டிக்கக் கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply