கொரோனா மரணங்கள் 511ஆக உயர்வு மேலும் நால்வர் பலி

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டன. இதற்கமைய, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உடுவில், ஹொரபே, அக்குறணை மற்றும் ராகமை ஆகிய பகுதிகளை வதிவிடமாகக் கொண்ட நால்வரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply