அரை நூற்றாண்டாகியும் பிரச்சினைகள் சீராகவில்லை : கமல்ஹாசன் வேதனை

தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சினை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக்கூட சரி செய்யாதவர்கள், இனி எப்போது செய்வார்கள்?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply