பல பிரதேசங்கள் சற்றுமுன் தனிமைப்படுத்தல்
நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதற்கமைய,
கொழும்பு மாவட்டம்
பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொரகாபிடிய ஆகிய கிராம உத்தியோகத்தர்
காலி மாவட்டம்
அம்பலன்கொடை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
கொடஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு
தல்கஸ்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
அம்பாறை மாவட்டம்
தெஹியத்தகண்டிய பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
கதிராபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம்
கலவான பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட, ஹப்புகொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply